பல ஆண்டுகளுக்கு முன்புவரை SSI என்றும்…. சில ஆண்டுகளுக்கு முன்புவரை உத்யோக் ஆதார் என்று அழைக்கப்பட்ட MSME பதிவுச்சான்றிதழ் (MSME Registration Certificate) தற்பொழுது உத்யம் என்று அழைக்கப்படுகிறது.
இது… ஒரு தொழிலை தொடங்க, உடனடியாக பெறக் கூடிய சான்றிதழ்.

சிறுதொழில் சான்றிதழ்… இதற்கெல்லாம் உங்களுக்கு தேவைப்படலாம்
வங்கி கணக்கு துவக்க… வங்கியில் கடன் பெற… மத்திய / மாநில அரசுகள் வழங்கும் மானியங்களை பெற…
இந்த சான்றிதழின் மாதிரி
