கவினி கார்ப்பரேஷன் (Kavini Corporation) – இந்தியாவின் வாட்ஸ் அப் (WhatsApp) அடிப்படையிலான வணிக சேவை தளமாகும்.
இது தொழில்முனைவோருக்கு மலிவு விலையில் தங்கள் தொழிலை எளிதில் தொடங்கவும் வளர்க்கவும் உதவுகிறது.
தொழில்முனைவோருக்கு தங்கள் தொழிலைத் தொடங்குவதை எளிதாக்கும் நோக்கில் செப்டம்பர் 17, 2012 இல் தொடங்கப்பட்டது.
எங்களின் இலக்கு…
விரைவான சேவை!
எளிதான செயல்முறை!!
- சேவைகளை பெற, நேரில் வரத் தேவையில்லை.
- வீடோ அலுவலகமோ – நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, எளிதாக வாட்சாப் மூலம் விண்ணபிக்கலாம்
- Hi என்று 96003 48046–வுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவதன் மூலம் எளிய, விரைவான, பாதுகாப்பான முறையில், இதன் சேவைகளை – நீங்கள் பெறமுடியும்
விரைவான சேவை…
தகவல்கள் & ஆவணங்கள் கிடைத்த 15 நிமிடங்களுக்குள் உங்கள் விண்ணப்பம் செயலாக்கப்படுகிறது
எளிதான செயல்முறை…
சேவைகளை பெற, நேரில் வரத் தேவையில்லை. வீடோ அலுவலகமோ – நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, உங்களுக்கு வசதியான நேரத்தில், எளிதாக வாட்சாப் மூலம் விண்ணபிக்கலாம்.