Skip to content

நீங்கள் ஒரு புதிய வியாபாரத்தை தொடங்கியுள்ளீர்களா?

  • kavini 

அப்படியானால் கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒரு சான்றிதழ் பெறுவது அவசியாமாகும்.

UDYAM / MSME (சிறு குறு தொழில் சான்றிதழ்):

மத்திய அரசால் வழங்கப்படும் இச்சான்றிதழ் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பொருந்தும். வங்கி கடன்களுக்கு இச்சான்றிதழ் அவசியமாகும்.

GST சான்றிதழ்:

இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் கொள்முதல் செய்வதற்கு இச்சான்றிதழ் அவசியமாகும்.15 இலக்கங்கள் கொண்ட எண் உங்களுக்கு வழங்கப்படும்.

FSSAI சான்றிதழ்:

நீங்கள் உணவுபொருள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமானால் உங்களுக்கு அவசியமாகும்.

IEC சான்றிதழ்:

நீங்கள் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசால் வழங்கப்படும் இச்சான்றிதழ் பெறுவது அவசியாமாகும். மேலும் விவரங்களுக்கு Hi என்று 9600348046-க்கு வாட்சாப் அனுப்பவும்

newbusiness #smallbusiness #supportsmallbusiness #business #entrepreneur #startup #smallbusinessowner #businessowner #handmade #localbusiness #supportlocal #blackownedbusiness #fashion #love #shopsmall #follow #explorepage #newbusinessowner #businesstips #marketing #womeninbusiness #beauty #startupbusiness #businesswoman #shoplocal #branding #comingsoon #onlinebusiness #homebasedbusiness #bhfyp

Leave a Reply

Contact to us