வீடோ… அலுவலகமோ… இருக்கும் இடத்தில் இருந்தே எளிதாக வாட்ஸ்அப் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதிய பான் கார்டை பெற, கம்ப்யூட்டர் சென்டருக்கோ / ஆடிட்டர் ஆபீசுக்கோ அரசு அலுவலகங்களுக்கோ செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
10 நிமிடங்களில் வாட்ஸ்அப்பிலும்,
10 நாட்களில் உங்கள் வீட்டு முகவரியிலும்
உங்களது பான் கார்டை பெறலாம்.