Skip to content

FSSAI எனும் உணவு பாதுகாப்பு சான்றிதழ்

FSSAI எனும் உணவு பாதுகாப்பு சான்றிதழ்

ஒவ்வொரு உணவுப்பொருள் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கும் தேவையானது…
FSSAI பதிவுசான்றிதழ்!

வீடோ… அலுவலகமோ…
இருக்கும் இடத்தில் இருந்தே எளிதாக வாட்ஸ்அப் மூலம் விண்ணப்பிக்கலாம்.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) என்பது சுகாதார மற்றும் குடும்ப அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும், இது உணவு பாதுகாப்பை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்வதன் மூலம் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஆகும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 உணவு வணிக ஆபரேட்டர்கள் மற்றும் உணவு தயாரிப்புகளுக்கு FSSAI பதிவை கட்டாயமாக்கியுள்ளது.

எங்களது சேவைகளை பெற
Hi என்று 📲 96003 48046-வுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பலாம்.
kavini.net வலைதத்தின் மூலமாகவும் எங்களை தொடர்பு கொள்ளலாம்

ஜிஎஸ்டி, பான் கார்டு, ஆதார் கார்டு, FSSAI, MSME, IE Code, ரேசன் கார்டு தொடர்புடைய சேவைகளை எளிதாக வாட்ஸ்அப்பில் பெறலாம்.