உங்கள் ஜிஎஸ்டி விண்ணப்பத்தின் நிலையை எளிதாக அறிந்து கொள்ளலாம். கவினி.நெட் (kavini.net) மூலம் விண்ணப்பிக்கதவர்களும் இங்கே தேடலாம்.
கீழே உங்கள் ARN எண்ணைத் தட்டச்சு செய்து, ஜிஎஸ்டி விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்கவும்.
விண்ணப்பக் குறிப்பு எண் அல்லது “ARN” என்பது என்ன?
ARN என்பது அனைத்து செயல்முறையையும் முடித்து, ஜிஎஸ்டி பெறுவதற்கான விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என்பதற்கு அரசு கொடுக்கும் அக்னாலேஜ்மென்ட் நெம்பர். ஜிஎஸ்டி பதிவு விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க இதைப் பயன்படுத்தலாம். விண்ணப்பக் குறிப்பு எண் அல்லது “ARN” என்பது 15 இலக்கங்களைக் கொண்டது.
படி 1: ‘ARN No’ உள்ளீட்டுப் பெட்டியைக் கண்டறிக. கண்டுபிடிக்க – கொஞ்சம் கொஞ்சமாக கீழே செல்லவும்
படி 2: ARN எண்ணை உள்ளிடவும்
படி 3: கேப்ட்சாவை உள்ளிடவும்
படி 4: “Search Now” பொத்தானைக் கிளிக் செய்யவும்