இ-பைலிங் செய்ய, வாங்கிய மற்றும் விற்ற பில்களின் எண்ணிக்கை எத்தனை இருக்கு?
பதிலளிக்க, பின்வரும் விருப்பங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்:
Contact to us
பில்களின் எண்ணிக்கையை எப்படி கணக்கிடுவது?
வாங்கிய பில்கள்: 10 (ஜிஎஸ்டி எண்ணுடன்)
விற்ற பில்கள்: 25 (ஜிஎஸ்டி எண்ணுடன்)
பில்கள்: 10 + 25 = 35
எனவே, இந்த இந்த மாதத்தில் பில்கள் எண்ணிக்கை 35 (ஜிஎஸ்டி எண்ணுடன்).
உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் சேவையை (94864 36390) அணுகவும்.