குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான MSME என்னும் உத்யோக் ஆதார் (UDYOG AADHAR) பதிவு தற்போது உத்யம் பதிவு என்ற பெயரில் ஜூலை 1,2020 முதல் அமலுக்கு வந்தது.
ஏற்கனவே உத்யோக் ஆதார் (UDYOG AADHAR) பதிவு செய்தவர்களும் இதில் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு நடைமுறையானது மிக எளிமையானது, சிரமமில்லாதது, தொழில் முனைவோருக்கு உதவுவதாக இருப்பது.